Map Graph

கெட்டி மையம்

கெட்டி மையம், ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின அருகில் அமைந்துள்ளது. கெட்டி மைய வளாகத்தில் ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் மற்றும் கெட்டி வில்லா எனும் இரண்டு அருங்காட்சியகங்கள் உள்ளது. இது ஜீன் பால் கெட்டி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட இம்மையம் 16 டிசம்பர் 1997 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. இம்மையம் கட்டிடக் கலை மற்றும் அழகிய தோட்டங்களால் நன்கறியப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Getty_Center_2.jpgபடிமம்:USA_Los_Angeles_Metropolitan_Area_location_map.svgபடிமம்:USA_California_location_map.svgபடிமம்:Usa_edcp_location_map.svgபடிமம்:Getty_USGS.jpgபடிமம்:J._Paul_Getty_Museum_2015.jpgபடிமம்:060807-005-GettyVilla004entrance.jpgபடிமம்:Getty_01.jpgபடிமம்:Getty_Center_from_Central_Garden_on_2009-02-08.pngபடிமம்:Los_angeles_from_getty_panorama.jpgபடிமம்:Commons-logo-2.svg